கோயில்களுக்கு 3 ஆண்டில் ரூ.375 கோடி-அமைச்சர் பெருமிதம்
திருத்தணி: திமுக ஆட்சியில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 30 ஆண்டில் செய்ய வேண்டியதை மூண்றே ஆண்டில் முடித்துள்ளோம் என்று இந்து அறந்நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசியதாவது:
திருத்தணி மற்றும் 20க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு, எட்டு கோடியே 23 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகளை இன்று துவக்கி வைத்துள்ளேன்.
தமிழகத்தில் 38 ஆயிரத்து 625 கோயில்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவசியம் ஒவ்வொரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆட்சியில், மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயில்களுக்கு, ஒன்பது கோடியே 87 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு 30 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, மூன்று ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட ஏற்பாடுகளை செயல்படுத்தி உள்ளது என்றார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications