இந்தியாவின் டாப் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி!

அமெரிக்க பொருளாதார - வர்த்தக பத்திரிகையான போர்பஸ் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி. அவருடைய சொத்து கடந்த ஆண்டை விட 54 சதவீதம் அதிகரித்து உள்ளது.
2-வது இடத்தை லட்சுமி மித்தல் பிடித்து உள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. அதாவது 30 பில்லியன் டாலர்.
முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி ரூ.87 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
விப்ரோ கம்ப்யூட்டர் அதிபர் அசிம் பிரேம்ஜி ரூ.73 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள்:
1.முகேஷ் அம்பானி
3. லட்சுமி மித்தல்
3. அனில் அம்பானி
4. அஜீம் பிரேம்ஜி
5.சசி அண்ட் ரவி ரூயா
6. குஷால் பல் சிங்
7.சாவித்ரி ஜிந்தால்
8. சுனில் மித்தல்
9. குமார்மங்கலம் பிர்லா
10.கவுதம் அதானி
3.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த எச்சிஎல் நிறுவன அதிபர் ஷிவ் நாடார் 15வது இடத்தில் உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications