பவானி ஆற்றில் கழிவு-சாயப்பட்டரை ஆலைகளுக்கு சீல்
ஈரோடு: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பவானி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலந்த சாயப்பட்டரை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தன்னர்.
ஈரோடு மாவட்டம் பி.டி அக்ரஹாரம். ஆரியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயம் மற்றும் பீளிச்சிங் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் இருந்து தினசரி பல ஆயிரம் லிட்டர் சயாக்கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாய கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கின்றன.
சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை சுத்திகரித்த பின்னரே வெளியேற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஈரோடு மாவட்டங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் பல சாயப்பட்டரை ஆலைகளில் இருந்து கழிவு நீரை பவானி ஆற்றில் கலந்து வருகின்னறர்.
இது குறித்து பொது மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், புகார்களை அனுப்ப்பி வந்தனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் சுத்திகரிக்காமல் சாய கழிவு நீரை வெளியேற்றிய 23 ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 15 சாயப்பட்டரை ஆலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆர்.டி.ஓ பெஞ்சமின் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்ராம் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications