மனைவியுடன் தொடர்பு-வாலிபரை சுட்டு்க்கொன்ற கணவன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: மனைவியின் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை அருகே கதார்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). அவருடைய மனைவி ரஞ்சிதம் (38). அதே தெருவைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (22), ரஞ்சிதத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏழுமலைக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் இதுபோல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டுவிட்டு, தப்பியோடிவிட்டார்.
குண்டு காயமடைந்த மணிகண்டன் வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்து விட்டார்.
இது குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையை தேடுகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications