பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியர் உள்பட 4 ஹஜ் யாத்ரீகர்கள் பலி
துபாய்: ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் உள்பட நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள்.
ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வந்த சில மணி நேரங்களி்ல் இவர்கள் இறந்துள்ளனர்.
இதுகுறித்து சவூதி அரேபிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, சூடான், மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாமல் பயணித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
நான்கு பேரில் இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு வயது 75 ஆகும். நைஜீரியாவைச் சேர்ந்த யாத்ரீகர் 17 வயது சிறுவன் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இந்தியரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை.
ஹஜ் யாத்திரைக்காக சவூதிக்கு 160 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications