தங்கம் விலை: சவரனுக்கு ரூ 128 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வியாழன் அன்று தங்கம் விலை வரலாறு காணாத விலையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.1,627-க்கும், ஒரு பவுன் 13 ஆயிரத்து 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் 1618-க்கும், ஒரு பவுன் ரூ.12 ஆயிரத்து 944-க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.
நேற்றும் தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தது. சவரனுக்கு ரூ 56 குறைந்து ரூ 12888 ஆகவும், கிராம் ரூ 1611 ஆகவும் விற்பனையாகிறது. இன்று விலையில் மாற்றமில்லை.
இந்த இரு தினங்களில் ரூ 128 குறைந்துள்ளது சவரனுக்கு.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications