எம்ஜிஎம்மை வாங்கும் முயற்சியில் டைம் வார்னர், சோனி!
ஹாலிவுட்: பிரபலமான எம்ஜிஎம் ஸ்டுடியோவை வாங்க நியூஸ் கார்ப் மற்றும் டைம் வார்னர் நிறுவனங்கள் விருப்பம் தெரிவி்த்துள்ளன. இதற்காக எம்ஜிஎம்மின் நடப்பு கணக்குகள், நிதி ஆதாரங்கள் குறித்த ஆய்வில் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஹாலிவுட்டின் லேண்ட்மார்க் எனப்படும் இந்த புகழ்பெற்ற ஸ்டுடியோ, 4 பில்லியன் டாலர் கடனில் மூழ்கியுள்ளது. இந்த ஆண்டு இந்த கடனை கட்டமுடியாமல் தவிக்கும் எம்ஜிஎம், தனது ஸ்டுடியோவை விற்கவும் தயார் என அறிவித்துள்ளது.
இதனால் எம்ஜிஎம்மை வாங்க டைம் வார்னர் நிறுவனமும் நியூஸ் கார்ப்ஸ் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளன.
சோனி நிறுவனமும் எம்ஜிஎம்முக்கு ஆஃபர் விடுத்துள்ளது.
இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனம் மட்டும் தனியாக வாங்க விருப்பமும் அதனிடம் வாங்கும் சக்தியும் இருந்தால், அவர்களுக்கு தனது கணக்குகள், நிதி நிலையமை முழுமையாகக் காட்ட எம்ஜிஎம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications