பாவூர்சத்திரத்தில் பூக்கள் விலை மும்மடங்கு உயர்வு
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் ஒரே நாளில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்கள் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கு பூக்களை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து செல்கின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மகசூல் வெகுவாக குறைந்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ ரூ.300க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.900க்கு விற்கப்படுகிறது.
பிச்சிப்பூ கிலோ ரூ.300லிருந்து ரூ.800க்கும், சம்பங்கி கிலோ ரூ.00லிருந்து ரூ.400க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.150லிருந்து ரூ.600 ஆகவும் 'கிடுகிடு'வென உயர்ந்துவிட்டது.
அதேபோல், செவ்வந்தி கிலோ 50 ரூபாயிலிருந்து 150ஆகவும், ரூ.10க்கு விற்பனையான கேந்திப் பூ ரூ.70ஆகவும் உயர்ந்துள்ளது. வழக்கமாக 200 கிராம் கொண்ட அரளிப்பூ பாக்கெட் ரூ.10 என விற்கப்படும். இது தற்போது ரூ.70ஆக உயர்ந்துவிட்டது.
பூக்களின் திடீர் விலை உயர்வால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications