ஆசிய சந்தையில் கச்சா எண்ணை விலை 78 டாலர்
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமாகி வருவதால் ஆசிய சந்தையி்ல் கச்சா எண்ணெயின் விலை 78 டாலர்களைத் தாண்டியுள்ளது.
தற்போது ஆசிய சந்தையில் கச்சா எண்ணை ஒரு பேரல் விலை 78.26 டாலர்களாக உள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூரைச் சேர்ந்த மின் சக்திப் பிரிவு நிபுணர் விக்டர் ஷம் கூறுகையி்ல, தொடர்ந்து அமெரிக்க டாலர் பலவீனமாகி வருகிறது. அதேசமயம் யூரோவின் மதிப்பு அதிகரிக்கிறது. இதனால் எண்ணை விலை இந்த அளவுக்கு வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications