வெள்ள சேதம்: ஊட்டி-கோத்தகிரி சாலை திறப்பு
Subscribe to Oneindia Tamil
உதகை: கனமழையால் பழுதான ஊட்டி-கோத்தகிரி சாலை 15 நாட்களுக்குப் பி்ன் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பலத்த மழையால், நிலச்சரிவு ஏற்பட்டு பழுதடைந்த பாதைகளில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, இலகு ரக வாகனப் போக்குவரத்து மட்டும் தற்போது அனுமதிக்கப்படுகிறது.
பஸ் போக்குவரத்து அடுத்த இரு தினங்களில் அனுமதிக்கப்படும் எனக் கூறிய அதிகாரிகள், இப்போதைக்கு லாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
இதற்கிடையே, கல்லாரில் இருந்து ஊட்டி வரையிலான 38 கி.மீ தூரத்திற்கு முற்றிலும் பழுதடைந்த ரயில் பாதையை சீரமைக்க குறைந்தது ரூ.12 கோடியாவது தேவைப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications