தூதரக தாக்குதல்-கிருஷ்ணசாமிக்கு ஜாமீன்
டெல்லி: இலங்கை தூதரகத்தி்ல் அத்துமீறி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உட்பட 12 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 12 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர்கள் 12 பேரும் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பின்பு, டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 12 பேரும் ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு ஒரு நபர் ஜாமீனிலும் விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications