25 கிலோ தங்கம்- திருப்பி அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்
Subscribe to Oneindia Tamil
நகரி: பெயர், முகவரி விவரங்களை தெரிவிக்காததால், 25 கிலோ தங்கக் கட்டிகளை காணிக்கையாக செலுத்த வந்தவரை திருப்பதி கோயில் நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறையில் தங்கத் தகடுகள் பதிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் தங்கத்தை நன்கொடையாக வழங்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியது.
இதனால், பக்தர் ஒருவர் 25 கிலோ தங்க கட்டிகளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த எடுத்து வந்தார். அவர் தனது பெயர் விவரங்களை தெரிவிக்க விரும்பவில்லை.
பெயர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் தங்கக் கட்டிகளை வாங்கமாட்டோம் என்று கூறிய அதிகாரிகள், 'வேண்டுமானால், தங்கத்தை உண்டியலில் போட்டுவிட்டு செல்லுங்கள்' என்று கூறிவிட்டனர். இதையடுத்து அந்த பக்தர் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications