இடைத் தேர்தல்: செங்கோட்டையன்-தம்பிதுரையிடம் ஜெ. பொறுப்பு
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்செந்தூர் தொகுதிக்கு செங்கோட்டையனும், வந்தவாசி தொகுதிக்கு தம்பிதுரையும் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவராக அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.
வந்தவாசி (தனி) தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவராக கொள்கை பரப்புச் செயலாளரும், அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தம்பித்துரை எம்.பி. நியமிக்கப்படுகிறார்.
அதிமுக தொண்டர்கள் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் அதிமுக சார்பில் அம்மன் நாராயணனும், வந்தவாசியில் முனுசாமியும் போட்டியிடுகிந்றனர்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications