இடைத்தேர்தல்- கருணாநிதியுடன் திருமா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் தி.மு.க வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் பாடுபடும் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசிய பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறுகையி்ல்,
'திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களில் தி.மு.க வேட்பாளரின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் பாடுபடுவோம்.
புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள மீன்பிடி தொழில் ஒழுங்கமுறை சட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வரைக் கேட்டுக்கொண்டேன்' என்றார்.
திருமாவளவனுடன் எம்.எல். ஏ ரவிக்குமார், மீனவர் சங்கத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications