மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முன் நரிமன் ஹவுஸுக்கு வந்து லொகேஷன் பார்த்த ஹெட்லி

யூதர் போல தன்னைக் காட்டிக் கொண்டு அவர் நரிமன் ஹவுஸுக்குப் போய் வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள நரிமன் ஹவுஸ், ஒரு யூத மையமாகும். இந்த இடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ரப்பி என்கிற யூதர், அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் வசம் சிக்கியுள்ள அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற கிலானி, மும்பைத் தாக்குதலுக்கு முன்பு நரிமன் ஹவுஸுக்கு வந்து விரிவாக ஆராய்ந்து சென்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தன்னை ஒரு யூதராக காட்டிக் கொண்டு நரிமன் ஹவுஸுக்குள்ளும் சென்று அவர் நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.
அதேபோல தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களுக்கும் அவர் போய் தங்கிச் சென்றுள்ளார்.
இதன் மூலம் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்காக ஹெட்லி லொகேஷன் பார்த்துச் சென்றிருப்பது புலனாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications