For Daily Alerts
Just In
கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் விபத்தில் பலி
கரூரில் இருந்து கோவைக்கு காரில் சென்றபோது பல்லடம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் வாசுகி அந்த இடத்திலேயே பலியானார்.
காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Friday, November 27, 2009, 14:49 [IST]