அலட்சிய பேச்சு- கசாப் வக்கீலுக்கு சிக்கல்

உங்களது இந்த நடத்தைக்காக ஏன் வழக்கறிஞர் பணியை தடை செய்யக் கூடாது என்றும் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பை தாக்குதல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், அரசுத் தரப்பு சாட்சிகளின் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
அப்போது, நீதிபதி தஹிலியானி, அப்பாஸ் கஸ்மியிடம், அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறீர்களா?' என்று கேட்டார்.
அதற்கு அப்பாஸ் கஸ்மி, சாட்சிகளின் பிரமாண பத்திரங்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த பிறகு எனது வியூகத்தை கூறுகிறேன்' என்றார். மேலும், பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதாக, விசாரணையின் ஆரம்பத்தில் அரசு வக்கீல் கூறவில்லை என்றும் கூறினார்.
இதைக் கேட்டதும் அவரது பேச்சுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இது பொறுப்பற்ற பேச்சு. இப்படிப் பொறுப்பில்லாமல் பேசிய, தவறான நடத்தைக்காக ஏன் உங்களுக்கு வக்கீலாக பணியாற்ற தடை செய்யக் கூடாது என்று கூறினார். பின்னர் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications