ஜம்முவிலும் கொண்டாடும் உமர் அப்துல்லா
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: இந்த ஆண்டு பக்ரீத்தை ஸ்ரீநகரில் மட்டுமல்லாமல், ஜம்முவிலும் கொண்டாட முதல்வர் உமர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.
நாளை ஈதுல் அஸா எனப்படும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீகநரில் மட்டும் பக்ரீத்தைக் கொண்டாடாமல், குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலும் கொண்டாட முதல்வர் உமர் அப்துல்லா திட்டமிட்டுள்ளார்.
முதலில் ஸ்ரீநகரில் உள்ள ஹஸரத்பாலில் அவர் பக்ரீத் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார். பின்னர் குப்காரில் உள்ள தனது வீட்டில் மக்களைச் சந்திக்கிறார்.
பிற்பகலில் அவர் ஜம்மு செல்கிறார். அங்கு வசரத் சாலையில் உள்ள தனது வீட்டில் மக்களை சந்தித்து பக்ரீத் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications