துபாய் எஃபெக்ட்: சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவு!
மும்பை: துபாய் எஃபெக் இந்திய பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்துவிட்டது.சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் இன்று கடும் சரிவு காணப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் 344 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸில் இன்றும் சரிவு தொடர்ந்தது. ஆனால் நேற்றைவிட மிக அதிகமாக இருந்தது பாதிப்பு.
பங்குச் சந்தை தொடங்கிய பத்தே நிமிடத்தில், சென்செக்ஸ் 451.63 புள்ளிகள் சரிந்து 16,403.30 புள்ளிகளானது.
இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 140.50 புள்ளிகள் சரிந்தது.
துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவே இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளிலும் இன்று வீழ்ச்சி காணப்படுகிறது. ஜப்பான் பங்குச்சந்தையில் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்செங் (694.66 புள்ளிகள் சரிவு), சிங்கப்பூர் பங்குச் சந்தை, சீனாவின் ஷாங்காய், தைவான் பங்குச் சந்தை, தென்கெரியா பங்குச் சந்தை போன்றவற்றில் இந்த பாதிப்பு எதிரொலித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications