3 ஆண்டுகளில் 16 வழக்குகளை வாபஸ் பெற்ற சிபிஐ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் சி.பி.ஐ 16 முக்கிய வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளது.
அரசுக்கு ரூ.5.16 கோடி நஷ்டம் ஏற்படுத்திய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு உட்பட மொத்தம் 16 வழக்குகளை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சி.பி.ஐ வாபஸ் வாங்கியுள்ளது.
பெரும்பாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதது மற்றும் சாட்சியங்களின் மரணம் போன்ற காரணங்களால் சில வழக்குகள் வாபஸ் வாங்கப்படுவதுண்டு என சி.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு ஒன்றும் இதில் அடங்கும்.
ராஜ்யசபாவில் சி.பி.ஐ வழக்குகள் வாபஸ் ஆவது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் வகையி்ல் இத்தகவல்களை சி.பி.ஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications