திருமணச் சடங்கில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாட்டம்- சிறுமி பரிதாப சாவு
லக்னோ: திருமணத்தின் போது நடத்தப்பட்ட சடங்கின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். அப்போது துப்பாக்கி குண்டு துளைத்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தாள். மேலும் ஒரு பெண் குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.
திருவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும் சடங்குகளை இன்னமும் உலகின் பல்வேறு இடங்களில் செய்து வருகின்றனர்.
இதுபோல லக்னோ, தாக்கர்கஞ்ச் அருகே நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சியின் போது, வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு தவறுதலாக அப்பகுதியில் இருந்த 7 வயது சிறுமியின் உடலில் பட்டு படுகாயம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுமி இறந்தாள். மற்றொரு பெண் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சடங்கு சம்பந்தப்பட்டது என்பதால் துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்யவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications