பாக். பிரதமர் கிலானிக்கு தீவிரவாதி ஹெட்லி தூரத்து சொந்தம்?
டெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் கிலானி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு தூரத்து சொந்தக்காரர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெட்லியின் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து தற்போது தீவிர புலனாய்வு நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதில் முக்கியமானதாக, பாகிஸ்தான் பிரதமரும், ஹெட்லியும் தூரத்து உறவினர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஹெட்லியின் தந்தை சயீத் சலீ்ம் கிலானி. இவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருந்தவர். ரேடியோ பாகிஸ்தானின் இயக்குநராக இருந்தவர். இவருக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் ஒரே பூர்வீகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தாவூத் கிலானியாக பிறந்து அமெரிக்காவுக்கு வந்து வசிக்க ஆரம்பித்த பின்னர் தனது பெயரை டேவிட் கோல்மேன் ஹெட்லி என ஹெட்லி மாற்றிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும், ஹெட்லியின் ஒன்று விட்ட சகோதரான தன்யால் கிலானி, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ வாக இருப்பதாகவும் இன்னொரு தகவல் கிடைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications