வவுனியாவில் பள்ளிக்கூடங்கள் திறப்பு-கவர்னர் தகவல்
கொழும்பு: வவுனியாவில் தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வந்த பள்ளிக்கூடங்கள் வகுப்புகள் நடத்துவதற்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கவர்னர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவுனியாவில் உள்ள 18 பள்ளிகளை பயன்படுத்தினோம். இப்போது அங்கிருந்த மக்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவிட்டோம்.
சிலரை நல மையங்களுக்கு அனுப்பியுள்ளோம். பள்ளிகள் வழக்கும் போல செயல்பட வசதியாக திறக்கப்பட்டுள்ளன என்று சந்திரசிறி கூறினார்.
வவுனியாவில் மட்டும் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 70,000 பேர் பள்ளி்க்கூட சிறுவர், சிறுமிகள். அவர்களுக்கெல்லாம் தடைபட்ட கல்வியை மீண்டும் வழங்கவே இந்த ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிய அவர், தற்போது வவுனியா பகுதியில் 35,000 குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று படிப்பதாகவும் கூறுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications