பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா காங்.கில் சேருகிறார்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே காங்கிரஸில் சேருகிறார். இதனால் சிவசேனா வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹூசேன் தல்வி கூறுகையில், ஸ்மிதா காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார். அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
எப்போது அவர் சேருவார் என்று கூற முடியாது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கி விட்டார்.
பால் தாக்கரேவுக்குப் பின்னர் அக்கட்சியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யாரும் இல்லை என்பதை ஸ்மிதாவின் விலகல் நிரூபிக்கிறது.
தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் காங்கிரஸில் சேருவது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.
48 வயதாகும் ஸ்மிதா தாக்கரே, சிவசேனா கட்சியில் தான் ஒதுக்கப்பட்டு வருவதால்தான் சிவசேனாவை விட்டு விலக தீர்மானித்ததாக தெரிகிறது.
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் என வேறு முகங்களும் ஸ்மிதாவுக்கு உண்டு. பால் தாக்கரேவின் நிழல் போல அவருடனேயே இருந்துவந்தவர் ஸ்மிதா. ஆனால் தற்போது சிவசேனா கட்சி மராத்தி வெறியுடன் நடக்க ஆரம்பித்திருப்பதால் ஸ்மிதா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்டுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications