பாபர் மசூதி இடிப்பு இயக்கத்தில் வாஜ்பாய்க்கும் தொடர்பு இருந்தது- சிங்கால்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ராமர்ஜென்ம பூமி இயக்கத்தில் அடல் பிகாரி வாஜ்பாயும் ஈடுபட்டிருந்தார் என்று கூறியுள்ளார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமர் ஜென்ம பூமி இயக்கத்தில் வாஜ்பாயும் ஒரு அங்கமாக இருந்தார். அதற்காக கைதும் செய்யப்பட்டார். அவர் இந்த இயக்கத்தில் ஈடுபடவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். லக்னோவில் அவர் கைது செய்யப்பட்டார். அதை யாறும் மறுக்க முடியாது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தனது வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சோக நாள் என்று கூறியுள்ளார் அத்வானி. இன்னொரு முறை அப்படிக் கூறாதீர்கள் என்று அவரிடம் நான் கூறியுள்ளேன்.
ராமர் ஜென்ம பூமி இயக்கம் துறவிகளின் இயக்கம். ஆனால் அதற்கு அரசியல் வடிவம் கொடுக்கப்பட்டு விட்டது. இது முற்றிலும் தவறானதாகும் என்றார் சிங்கால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications