இளங்கோவன் வீடு மீது தாக்குதல் - மதுரை என்ஜீனியருக்கு வலை வீச்சு
சென்னை: சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீடு தாக்கப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த என்ஜீனியரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.
சென்னை சாஸ்திரி நகரில் உள்ள இளங்கோவனின் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த என்ஜீனியர் விஜயக்குமார் என்பவரை தற்போது போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்தான் பெட்ரோல் குண்டுகளைச் செய்ய தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததாக கைதான உதவி இயக்குநர் மித்ரன், அருள்,மணி ஆகியோர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து விஜயக்குமாரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். இவர் நாம் தமிழர் அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இவரைப் பிடிக்க தனிப்படை ஒன்று மதுரைக்கு அனுப்பபப்படடுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications