அழகிரியிடம் ஆசி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன்
மதுரை: திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராகிருஷ்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் ஆசி பெற்றார்.
திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த அனிதா ராதா கிருஷ்ணன் அதிமுக- வில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். அத்துடன் தான் வகித்து வந்த சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அதனால் திருசெந்தூர் தொகுதியில் டிசம்பர் மாதம் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகின்றது. திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், மதுரையில் மத்திய அமைச்சரும், தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி-க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications