டெல்லி ஹோட்டலில் பெண் மரணம் - சென்னை டாக்டருக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ஹோட்டல் அறையில் பெண் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த டாக்டருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த கேரள கண் மருத்துவர் சுரேஷ் மேனன். இவர் கடந்த 2005ம் ஆண்டு, மே 21ம் தேதி டெல்லியில் உள்ள ஹோட்டல் இந்தியா கான்டினென்டனில் தங்கியிருந்தார்.
அப்போது அதே ஹோட்டலில் ஒரு வாரமாக தங்கியிருந்த ஆந்திராவைச் சேர்ந்த திருமணமான சரோஜினி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சரோஜினி தனது அறையில் பிணமாகக் கிடந்தார்.
இந்த வழக்கில் டாக்டர் மேனன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஷைலேந்தர் கெளர், அந்தப் பெண் மரணமடையக் காரணமாக இருந்ததாக கூறி டாக்டர் மேனனுக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications