For Quick Alerts
For Daily Alerts
Just In
கச்சா எண்ணெய் விலை உயர்வு!
சிங்கப்பூர்: ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் சப்ளை செய்வதற்கான கச்சா எண்ணெய் விலை 49 சென்டுகள் அதிகரித்துள்ளது.
நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜனவரி டெலிவரிக்கான விலை 49 சென்ட்டுகள் அதிகரித்து 76.52 ஆக இருந்தது.
பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஜனவரி டெலிவரிக்கான விலை 37 சென்ட்டுகள் அதிகரித்து 77.55 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது. துபாய் கடன் விவகாரத்தின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எரிவாயு விலையும் 3 சென்டுகள் உயர்ந்துள்ளது.
Comments
Story first published: Monday, November 30, 2009, 11:25 [IST]