துபாய் பொருளாதார நெருக்கடி: பெரும் அச்சத்தில் இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil

வளர்ச்சிப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரும் கலக்கத்தில் ஆழந்துள்ளனர்.
ஏற்கெனவே இவர்களில் பலருக்கு வேலையிழப்பு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம், முதலீடுகளின் அளவும் துபாயில் குறையத் துவங்கிவிட்டது. ஏற்கனவே சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கத் துவங்கியுள்ளன.
எனவே பொருளாதார நெருக்கடியின் அளவு எதிர்பார்ப்பை விட கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications