சிவசேனாவுக்கு கபில்தேவ் கண்டனம்

மேலும் தெண்டுல்கரை சரமாரியாக விமர்சனம் செய்து கட்டுரைரளும் வெளியிட்டார். அதில் தெண்டுல்கர் மராட்டியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இந்தியாவுக்காகவும் விளையாடவில்லை. தனது சொந்த சாதனைக்காகத்தான் ஆடுகிறார் என்றும் கூறியிருந்தார். ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கு கபில்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
நாம் வெளிநாடுகளுக்குச் சென்றால் நம்மை இந்தியனாகத்தான் பார்ப்பார்கள்.
நாம் மராட்டியம் அல்லது ஹரியானா அல்லது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அணியோடு இணையும் போது இந்தியா தான் முக்கியம்.
எப்போதுமே இந்தியா என்பதுதான் முதலில் இருக்க வேண்டும் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
தெண்டுல்கர் சொன்னது சரிதான். அதை மதித்து பின்பற்ற வேண்டும். அரசியல்ரீதியான விவாதங்களுக்கு கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுப்பது சரியல்ல.
தெண்டுல்கர் 20 ஆண்டுகள் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போதுள்ள இந்திய அணி சிறந்த அணியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு சிறந்த அணி இருந்தது இல்லை. டோணி கேப்டன் பதவியில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்றார் கபில்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்











Click it and Unblock the Notifications