இடைத் தேர்தல் - திமுகவுக்கு நாடார் பேரவை ஆதரவு
தூத்துக்குடி: தமிழக இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது,
கல்வி கடல் என அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாளை திமுக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. இதற்காக தமிழ்நாடு நாடார் பேரவை தமிழக அரசுக்கு கடன்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை போலவே இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூரில் 4 நாட்கள் நாடார் பேரவை நிர்வாகிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பனை தொழிலாளர்கள், 50 லட்சம் தென்னை விவசாயிகள் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களின் குடும்ப நலனும் பாதுகாக்க பட வேண்டும். இதற்காக அவர்கள் கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும். அரசு இதற்கு விரைவிலேயே அனுமதி அளிக்கும் என்று எண்ணுகிறோம் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications