கோவை அருகே சர்ச் மீது தாக்குதல்-பதட்டம்
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய திருச்சபையின் கீழ் இந்த சர்ச் இயங்கி வருகிறது.
இந்த சர்ச்சுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சர்ச் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டனர். ஆனால் அதற்குள் கல்வீசித் தாக்கியவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
போகும்போது அவர்கள் கையில் இருந்த ஒரு பையை நழுவ விட்டுச் சென்றனர். அந்தப் பையை மக்கள் பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் பெட்ரோல், டீசல் பாட்டில்கள், பஞ்சுத் துணி ஆகியவை இருந்தது. இதன் மூலம் சர்ச்சை எரிக்கும் நோக்கில் அவர்கள் வந்திருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிறிஸ்தவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications