காமன்வெல்த் போட்டிகள்-இந்தியாவுக்கு ரூ.10,555 கோடி செலவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த ஆண்டில் காவன்வெல்த் விளையாட்டுகளை நடத்துவதற்காக இந்தியா ரூ.10 ஆயிரத்து 555 கோடி செலவிட தி்ட்டமிட்டுள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் பிரதிக் பிரகாஷ்பாபு பாட்டீல் இத்தகவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'காமன்வெல்த் விளையாட்டின் ஒளிபரப்பு, ஸ்பான்சர், வர்த்தகர்கள் மற்றும் டிக்கெட் உள்ளிட்டவற்றின் மூலம் காமன்வெல்த் அமைப்புக் குழுவுக்கு சுமார் ரூ.1,708 கோடி வரவு கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது.

போட்டிகளுக்கான கட்டமைப்பு பணிகள் தாமதமாவது உண்மைதான். எனினும், அக்டோபர் மாதத்திற்கும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிடும்.

காவன்வெல்த் விளையாட்டுகளை நடத்துவதற்காக இந்தியா மொத்தம் ரூ.10 ஆயிரத்து 555 கோடி செலவிட தி்ட்டமிட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+