சென்னையில் டிச.21ல் நாடார் பேரவை மாநாடு
Subscribe to Oneindia Tamil
கோவி்ல்பட்டி: சென்னையில் வரும் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்க இருப்பதாக தமிழ்நாடு நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'தமிழகத்தில் பனையேறும் தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கேட்டு கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதே போல், நாடார் சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், சாதிவாரியாக கணக்கெடுத்து இதன் அடிப்படையில் இட ஓதுக்கீடு வழங்கவும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 21ம் தேதி மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் மற்றும அனைத்து கட்சியினரை அழைக்க உள்ளோம்' என்றார்.
More From
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications