For Daily Alerts
Just In
இடைத்தேர்தலில் திமுகவுக்கு சரத்குமார் ஆதரவு
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத் தேர்தலில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறி்த்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டார்.
திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்ற கருத்தை கட்சியின் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் முன் வைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Tuesday, December 1, 2009, 16:06 [IST]