நொடிக்கு ஒரு பைசா: கட்டணப் போரில் குதித்தது எம்டிஎன்எல்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் இ்பபோது 3 ஜி மொபைல் சேவைக்கும் நொடிக்கு ஒரு பைசா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி, மும்பை நகரங்களின் தொலைபேசி மற்றும் செல்போன் சேவயை எம்டிஎன்எல்தான் கவனிக்கிறது. இங்கு 2 ஜி மற்றும் 3 ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது எம்டிஎன்எல்.
இப்போது தனியார் தொலைபேசி நிறுவனங்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து எம்டிஎன்எல்லும் இந்த கட்டணப் போரில் குதித்துவிட்டது.
இந்த மாதம் முதல் எம்டிஎன்எல்லின் 2 ஜி மற்றும் 3 ஜி மொபைல்கள் உள்ளிட்ட அனைத்து செல்போன் சேவைகளுக்கும் ஒரு நொடிக்கு ஒரு பைசா கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால் எஸ்எம்எஸ்ஸுக்கு 25 பைசாவும், எஸ்டிடி எஸ்எம்எஸ்ஸுக்கு ரூ 1-ம் வசூலிக்கிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications