உலகின் மூன்றில் ஒரு பகுதி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் - உலக சுகாதார நிறுவனம்

2வது கட்ட பன்றிக் காய்ச்சலுக்காக உலகமே பரபரப்புடன் காத்துள்ளது. இருப்பினும் அது தொடங்கி விட்டதா என்பது இதுவரை எங்கும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தலைநகர் டெல்லியில் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
டெல்லியில் திங்கள்கிழமை புதிதாக 78 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் சபத்னேகர் என்பவர் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் குளிர்காலத்தில் வேகமாக பரவும். குளிர்காலத்தில் மனிதர்களுக்கு ரத்த ஓட்டம் மிகவும் குறைவாக இருக்கும். வெப்பத்தன்மையைப் பாதுகாக்க ரத்த நாளங்கள் மூடிக் கொள்வதால் இந்த நிலை. இது வைரஸ்களுக்கு பெரும் சாதகமாகி விடுகிறது. இதனால்தான் குளிர்காலத்தில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றார்.
டெல்லியில் தற்போது குளிர் வாட்ட ஆரம்பித்துள்ளது. இதனால்தான் அங்கு பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கி விட்டது. இதனால் அங்கும் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 850 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications