கோவில் குளத்தில் விஷம் கலப்பு-இறந்து மிதந்த மீன்கள்
Subscribe to Oneindia Tamil
திருவிடைமருதூர்: திருபுவனம் கோவில் குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.
திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் கம்ப கரேஸ்வர் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலின் குளத்தை ராஜா என்பவர் குத்ததைக்கு எடுத்து மீன்களை வளர்த்து வந்தார்.
இந் நிலையில் யாரோ சிலர் குளத்தில் விஷம் கலந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
இதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் மற்றும் வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் வளர்ப்பதி்ல் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications