தமிழகத்தில் 2 நாட்களில் 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்

சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சர்ச்சுகள் தொடர்ந்து தாக்கப்பட்டன. கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சுகள் மீதான தாக்குதல் தொடங்கியிருப்பதாக கருதும் வகையில் 2 நாட்களில் 3 சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அமைந்துள்ளன.
கோவை மாவட்டம் சூலூரில் ஒரு சர்ச் தாக்கப்பட்டது. அதை பெட்ரோல் குண்டு வைத்து எரிக்கவும் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ கவுன்சிலின் தேசிய தலைவர் சஜன் ஜார்ஜ் கூறுகையில் தமிழகத்தில் 2 நாட்களில் நடந்துள்ள 3 வது சம்பவம் இது.
ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தம்மத்துக்கோணம் என்ற இடத்தில் ஒரு சிஎஸ்ஐ சர்ச்சின் சுவரை குண்டு வைத்துத் தாக்கி துளைத்துள்ளனர். அங்குள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
2 நாட்களில் 3 சர்ச்சுகள் தாக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக உள்ளது என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications