திருச்செந்தூர் - இடைத்தேர்தலை புறக்கணிக்க மீனவ கிராமங்கள் முடிவு !
திருச்செந்தூர்: திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் நலன் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக கூறி, மீனவ மக்கள் அமைப்பு சார்பில் இந்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புன்னக்காயல், இடிந்தகரை, தூத்துக்குடி, வீரபாண்டியபட்டணம், சிங்கிதுறை, கொம்புதுறை, அமலிநகர், மணப்பாடு, பெரியதாழை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளை சேர்ந்த மீனவமக்கள் சுமார் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மத்திய அரசின் கடல்மீன் தொழில் ஒழுங்குமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 10 -ம் தேதி மீனவ மக்கள் அமைப்பு சார்பில் திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவது என்றும், திருச்செந்தூர் இடைத் தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications