அதிபர் பதவியை தக்க வைக்க அரச மரத்தைக் கட்டிப்பிடிக்கும் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

கண்ணில் படும் அரச மரங்களையெல்லாம் கட்டிப்பிடித்து வருகிறாராம் அவர்.
அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி மற்றும் பிற புத்த விகாரைகளுக்கு பயணம் செய்து தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார் ராஜபக்சே.
இந்தக் கோவில்களில் உள்ள அரச மரத்தை அவர் கட்டிப் பிடித்து வணங்கினார். தான் எங்கு சென்றாலும் அங்கு அரச மரம் இருந்தால் அதை உடனே கட்டிப் பிடித்து உரசி வணங்குகிறார்.
குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்றவற்றுக்காக அரச மரத்தை வணங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மரத்தைக் கட்டிபிடித்து வருகிறார் ராஜபக்சே.












Click it and Unblock the Notifications