குஜராத்திலிருந்து நெல்லை வந்த 42 இலவச டிவிகள் மிஸ்ஸிங்!
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசுக்காக பல்வேறு நிறுவனங்கள் இலவச டிவி பெட்டிகளை தயாரித்து விற்று வருகின்றன. இந்த டிவிகளை வாங்கி அரசு மக்களுக்குக் கொடுத்து வருகிறது.
இதேபோல, குஜராத்தை சேர்ந்த ஜுலஸ் எலக்ரே என்ற நிறுவனமும் அரசுக்காக டிவி தயாரித்து அனுப்பி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் 810 இலவச டி.வி. பெட்டிகள் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை குஜராத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த போது, அதிலிருந்த 42 டி.வி. பெட்டிகளைக் காணவில்லை.
அதிர்ச்சியடைந்த குஜராத் நிறுவனத்தின் அதிகாரி மகாத்மா, போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் காணாமல் போன பெட்டிகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications