எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கூண்டோடு கைது!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க.வை சேர்ந்த 11 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்துக்கு தலைவர், துணை தலைவர் வராததால் ஆணையாளர் (பொறுப்பு) முத்து கண்ணு, உறுப்பினர் சங்கரகுமார் தலைமையில் கூட்டத்தை நடத்தினர்.
கூட்டம் முடிந்ததும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பியபடி நகராட்சி அலுவலகம் முன்பாக பஸ் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கவுன்சிலர்கள் கண்ணன், நேரு, குணசேகரன், பேச்சியப்பன், வேல்சாமி, குமாரவேல், ஆறுமுகம், உமாவதி, முகமது ஹக்கீம், பாஞ்சலி, டைட்டன் ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications