எய்ட்ஸ் பரப்பிய காதலன்-கொலை செய்த காதலி
லக்னோ: காதலன் மூலம் தனது எய்ட்ஸ் பாதித்ததால் காதலனை படுகொலை செய்தார் காதலி.
உத்தரப்பிரதேசம், கான்பூரைச் சேர்ந்தவர் அஜய் தாகூர். அதே ஊரை சேர்ந்த ருமா பெண்ணை காதலித்து, இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்தனர்.
அஜய் தாகூருக்கு எய்ட்ஸ் நோய் இருந்ததாகவும், அது தெரியாமல் நெருக்கமாக இருந்ததால் தனக்கும் எய்ட்ஸ் பாதித்துவிட்டதாகவும் ருமா தனது தோழிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக அஜய்தாகூருடன் ருமா அடிக்கடி சண்டை போட்டுள்ளார். பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இந் நிலையில் அஜய் தாகூர் கான்பூரில் நடந்த நண்பர் திருமணத்துக்கு சென்றார். பின்னர் ஊர் திரும்பவில்லை.
அஜய்தாகூர் கத்திக்குத்து காயங்களுடன் காட்டில் பிணமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ருமாவை போலீசார் தேடிய போது அவரை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications