2000 பேரை பணியமர்த்தும் ஹூவேய்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: 2000 பணியாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்துகிறது ஹூவேய் டெக்னாலஜிஸ் நிறுவனம்.
சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹூவேய், அடுத்த இரண்டாண்டுகளுக்குள் இந்தப் பணியாளர் தேர்வை முடித்துவிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் வெய்மின் யோ இதுகுறித்து கூறுகையில், "இந்தியாவில் வலுவாகக் காலூன்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். எனவே இங்குள்ள யாராவது ஒரு பெரிய நிறுவனத்துடன் கூட்டாகவோ, அல்லது வேறு நிறுவனத்தை வாங்கியோ கால் பதிக்கப் போகிறோம்.
ஜிஎஸ்எம், வைமேக்ஸ், சிடிஎம்ஏ, ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்துடன் புதிய புதிய மொபைல்களைத் தயாரிக்கிறோம். உலகின் டாப் 40 நிறுவனங்களுக்கு எங்கள் மொபைல்கள் சப்ளை ஆகின்றன" என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications