புவிவெப்பம்: விழிப்புணர்வுக்காக எவரெஸ்ட்டில் கேபினட் கூட்டம்!

புவிவெப்பத்தால் இமயமலைக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கும், உலகுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வித்தியாசமான அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
காலாபத்தார் என்ற இடத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இடம் தரைமட்டத்திலிருந்து 5165 மீட்டர் உயரத்தில் உள்ளது.
27 பேர் கொண்ட நேபாள அமைச்சர்களில் பலரும் நேற்றே வந்து விட்டனர். சிலரது உடல் நிலை இவ்வளவு உயரமான பனிமலைப் பகுதிக்குச் செல்லும் வகையில் இல்லாததால் டாக்டர்கள் அறிவுரைப்படி அவர்கள் மட்டும் போகவில்லை.
புவிவெப்பம் காரணமாக, இமயமலையின் மிகப் பெரிய பனி ஆறுகள், உருகி பேரபாயம் காத்திருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். எனவே புவிவெப்பத்தால் இமயமலைக்கு பெரும் ஆபத்தும், அதனால் அப்பிராந்தியம் பெரும் ஆபத்தை சந்திக்கும் நிலையில் இருப்பதும் நேபாள மக்களை மட்டுமல்லாமல் உலக மக்களையும் கூட கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந் நிலையில்தான் புவிவெப்ப மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக இன்றைய அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
இதே காரணம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலுக்கடியில் மாலத்தீவு நாட்டு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications