பிரெஞ்சுப் பெண்ணைக் கற்பழிக்க முயற்சி: இன்போசிஸ் ஊழியர் கைது-தமிழகத்தை சேர்ந்தவர்
மைசூர்: பிரெஞ்சுப் பெண்ணைக் கற்பழிக்க முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் மைசூரில் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி. மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், திருமணமானவர்.
விஜய நகர் என்ற இடத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி அதே பகுதியில் கணவருடன் வசித்து வரும் பிரெஞ்சுப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது.
பிரெஞ்சுப் பெண் அபயக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். அவர்கள் அப்பெண்ணை மீட்டனர். கிருஷ்ணமூர்த்தியை போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் கிருஷ்ணமூர்த்தி மீது கற்பழிப்பு முயற்சி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த நான்கு ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தின் எனர்ஜி யுடிலிட்டி சர்வீஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications