மோடியின் அமைச்சர்களுக்கு கலாம் ஊக்க உரை

குஜராத்தின் கட்ச் பாலைவனப் பகுதியில் குஜராத் மாநில அமைச்சர்களுக்கான சிந்தனைக் கூட்டத்தை மோடி நடத்தி வருகிறார்.
நான்கு நாள் முகாமான இது வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மோடி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில்தான் அப்துல் கலாம் பேசவுள்ளார். அதேபோல சுவாமி சுகபோதானந்தாவும் உரை நிகழ்த்தவிருக்கிறார்.
இதுகுறித்து கட்ச் மாவட்ட பாஜக பொறுப்பு செயலாளர் கே.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், மிகப் பெரிய பேச்சாளர் ஒருவரை, அவர் மனிதாபிமானம் மிக்க தலைவர் ஒருவரை தனது அமைச்சர்களுக்கு ஊக்கமூட்டும் உரையை நிகழ்த்த முதல்வர் மோடி முடிவு செய்தார்.
அவரது சாய்ஸ், அப்துல் கலாம். அப்துல் கலாமை தனது அமைச்சர்களுக்கும், தனக்கும், அதிகாரிகளுக்கும் ஊக்க உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார் முதல்வர்.
அதை அப்துல் கலாமும் ஏற்று பேச வருவதாக சம்மதித்துள்ளார். அமைச்சர்களுக்கு மத்தியில் கலாம் ஊக்கமூட்டும் உரையை நிகழ்த்துவார் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications