அண்ணா பல்கலை உள்ள சர்தார் படேல் சாலையில் போக்குவரத்து மாறறம்
சென்னை: சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சர்தார் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மற்றும் பாதசாரிகளின் நலன் கருதியும் புதிய போக்குவரத்து திட்டத்தை 6.12.2009 முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகின்றது.
அதன்படி காந்தி மண்டபம் சந்திப்பிலிருந்து சர்தார் பட்டேல் சாலையில் அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து வலது புறம் வாகனங்கள் திரும்புவது தடை செய்யப்பட்டு, நேராக சர்தார் பட்டேல் சாலையிலேயே சென்று ராஜ்பவன் பிரதான நுழைவு வாயில் முன்பாக யூ டர்ன் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தை அடையலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications